தனம் தான்யம்

மணமக்களுக்கு

இரண்டாவதாக, இருபதாண்டுகளுக்கு முன்பு வரை, மணமக்களை வாழ்த்தும் போது “தனம், தான்யம், வெகு புத்திர லாபம், தீர்க்காயுசு, சுபமஸ்து” என்று வாழ்த்தி வந்தார்கள். இன்று இப்படி வாழ்த்த முடியாது. வாழ்த்தக் கூடாது. ஏனெனில் இது சட்டத்திற்குப் புறம்பானதாகப் போய் விட்டது. தனம் — தங்கக் கட்டுப்பாடு; தான்யம் — தானியக் கட்டுப்பாடு; வெகு புத்திர லாபம் — குடும்பக் கட்டுப்பாடு; ஆகவே, இவ்வாறு வாழ்த்துவதும் முடியாது.

Comentarios

Cargando comentarios…