புதிய முறை

மணமக்களுக்கு

இங்கு வந்துள்ள சாதித் தலைவர்கள், நாட்டாண்மைக்காரர்கள், பெரிய தனக்காரர்கள், வயது முதிர்ந்தவர்களில் யாராவது ஒருவர், இத்திருமணம் புதிய முறையில் நடக்கிறதே என்று எண்ணினால், தயவு செய்து அவர்கள் முதலில் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனெனில், இதுதான் பழைய முறை.

Comentarios

Cargando comentarios…