வஞ்சகர் உள்ளம்

அறிவுக்கு உணவு

வஞ்சகர் உள்ளம்

பாலைவனத்தில் பசும்புல்லைக் காணலாம்:எங்கு? -சுனையருகில்! -

கோழைகளிடத்தில் வீரத்தைக்கூடக் காணலாம்.எப்போது? -உரிமை பறிபோகும் போது

கார்காலத்து இருளில் வெளிச்சத்தைக் கூடக் காணலாம்.எப்போது? -மின்னும் போது!

வஞ்சக மக்களின் உள்ளத்திலுள்ளதை மட்டும் எங்கும், எப்போதும், எவராலும் காண இயலாது.

Comentarios

Cargando comentarios…