தமிழகத்தின் தொன்மைக் குறிப்புக்கள்
ஒப்பியன் மொழிநூல்
“வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்றானலத் திருகத் தன்மையிற் குன்றிமுல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்துநல்லியல் பிழந்து நடுங்குதுய குறுத்துப்பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்”
“மாயோன் மேய காடுறை யுலகமும்சேயோன் மேய மைவரை உலகமும்வேந்தன் மேய தீம்புனல் உலகமும்வருணன் மேய பெருமணல் உலகமும்முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”
“செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்நல்விருந்து வானத் தவர்க்கு” (குறள், 86)
"நீள்கழன் மறவர் செல்வுழிச் செல்க" (புறத். 93)
"இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்டபெயலும் விளையுளுந் தொக்கு" (குறள், 545)
"முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடியொல்லாது வாளம் பெயல்" (குறள். 559)
“வேந்துவிடு தொழிலிற் படையும் கண்ணியும்வாய்ந்த னர் என்ப அவர் பெறும் பொருளே" (மரபு. 77)
"காந்தளூர்ச் சாலை கலமறுத் தருளி..முரட்டொழிற் சிங்களர் ஈழமண் டலமும் ....முந்நீர்ப் பழந்தீவு பன்னீ ராயிரம்திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்டதன்"
"அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திச்சங்கிராம விசையோத் துங்க வர்மம்னாகிய கடாரத் தரசனை வாகையம்பொருகடல் கும்பக் கரியொடு மகப்படுத்து...........தேனக்க வார்பொழில் மா தக்க வாரமும்தொடுகடற் காவற் கடுமுரட் கடாரமும்மாப்பொரு தண்டாற் கொண்ட கோப்பர கேசரி"
"குமரிருக்குஞ் சசிபோல்வாள்" (குற்றா தருமசாமி. 47)
கும்—குமி — குவி. குவிவு—குவவு = திரட்சி,குமர்+அன் = குமரன், குமர்+இ= குமரி.குமரன் = திரண்டவன், இளைஞன், முருகன்.குமரி— திரண்டவள், இளையள், கன்னி, காளி,ஓ, நோ. இளவட்டம் = இளைஞன். வட்டம் = உருட்சி.E. vergin, from Gr. orago, to swell.
தெய்வம், தேவு, தேவன் :Sans, deva : L. deus, Cr. theos, god :Ice tivi; W. duw; Gael-Ir. dia; A. S. tiw E. deity.
“பேநாம் உரும்என வரூஉம் கிளவிஆமுறை மூன்றும் அச்சப் பொருள” (உரி. 69.)
“காட்சி கல்கோள் நீர்ப்படை நடுகல்சீர்த்தகு மரபிற் பெரும்படை வாழ்த்தல்” (புறத். 5.)
”தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கைம்புலத்தா றோம்பல் தலை”
”இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்றுணைத்துணை வேள்விப் பயன்” (குறள். 87),
“மந்திர மாமலை மகேந்திர வெற்பன்““மன்னு மாமலை மகேந்திர மதனிற்சொன்ன வாகமத் தோற்றுவித் தருளியும்““பாண்டி நாடே பழம்பதி யாகவும்““தென்னா டுடைய சிவனே போற்றி“
“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு”. (குறள், 355)
சைவம் பற்றிய சில தமிழ்க் குறியீட்டுப் பொருள்கள்
'உரு+உ = உருவு. உருவு + அம் = உருவம்.உருவு-உருபு (வேற்றுமை வடிவம்).உரு. உருப்படி என்னுஞ் சொற்கள், எத் துணையோ பொருள்களில் உலகவழக்கில் வழங்குகின்றன.
“பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வாசெய்தொழில் வேற்றுமை யான்” குறள்-972.)
”தோற்றிய திதியே யொடுங்கிமலத் துள தாமந்த மாதி யென்மனார் புலவர்”
"கொடிநிலை கந்தழி வள்ளி யென்றவடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே"
"கீழ்நில மருங்கினாக நா டாளுமிருவர் மன்னவர்" (9 : 54, 55)
"சாதுவனென்போன் தகவில னாகி...நக்க சாரணர் நாகர் வாழ்மலைப்பக்கஞ் சார்ந்தவர் பான்மைய னாயினள்...
நக்க சாரணர் நயமிலர் தோன்றி...ஊனுடை யிவ்வுடம் புணவென் றெழுப்பலும்"
vi. பல சொற்கள் :—
(1) ஒரே சொல் பல சொல்வகை (Parts of Speech) யாக வழங்கல்(2) ஆண் பெண் என்ற சொற்கள் பெயரோடு சேர்ந்து முறையே ஆண்பாலும் பெண்பாலு முணர்த்தல்.(3) 6-ஆம் வேற்றுமை பெயரெச்சமாயிருத்தல்.(4) முன்னிலையை உளப்படுத்துவதும் படுத்தாததுமான இரு தன்மைப் பன்மைப் பெயர்களிருத்தல்(5) இருந்து என்று பொருள்படும் (5 ஆம் வேற்றுமை) உருபு ஒப்புப் பொருளை யுணர்த்தல்.
(6) தொடர்புப்பதிற்பெயர்களும் (Relative Pronouns)தொடர்பு வினையெச்சங்களும் இல்லாமை
Comments
Loading comments…