பண்டைத் தமிழகம்

ஒப்பியன் மொழிநூல்

“செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்தமுந்நீர் விழவி னெடியோன்நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே”

“மன்னு மாமலை மகேந்திர மதனிற்சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்”

“உன்னதத் தென் மயேந்திரமே”

“குரங்கு செய்கடற் குமரியம் பெருந்துறை”

“தென்றிசைக் குமரி யாடிய வருவோள்”

"தெற்கட் குமரி யாடிய வருவேன்”

“தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்”

“குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி”

“கன்னிதனைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி”

“மாமறை முதல்வன் மாடல னென்போன்......குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து”

“அடியில் தன்னள வரசர்க் குணர்த்திவடிவே லெறிந்த வான்பகை பொறாதுபஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ளவடதிசைக் கங்கையு மிமயமுங் கொண்டுதென்றிசை யாண்ட தென்னவன் வாழி”

“மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்புலியொடு வின்னீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டைவலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்”

“வடவேங்கடந் தென்குமரி”(பாயிரம்)

“வடதிசை மருங்கின் வடுகுவரம் பாகத்தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும்வரைமருள் புணரியொடு கரைபொருது கிடந்தநாட்டியல் வழக்கம்.....”

“துங்கமலி பொதித்தென்பாற் றொடர்ந்தவடி வாரத்திலங்கனக விலங்கையுமேழ் வரைச்சார லடித்தேசம்”

“தீங்கனிநாவ லோங்குமித் தீவிடையின்றேழ் நாளிலிருநில மாக்கள்நின்றுநடுக் கெய்த நீணிலவேந்தேபூமி நடுக்குறூஉம் போழ்தத்திந்நகர்நாக நன்னாட்டு நானூ றியோசனைவியன்பாதலத்து வீழ்ந்துகே டெய்தும்”

“மடவர னல்லாய் நின்றன மாநகர்கடல்வயிறு புக்கது”

“எந்நிலத்து வித்திடினுங் காஞ்சிரங்காழ் தெங்காகாதென்னாட் டவருஞ் சுவர்க்கம் புகுதலால்தன்னால்தான் ஆகும் மறுமை வடதிசையுங்கொன்னாளர் சாலப் பலர்”.

“பொய்கைப் பள்ளிப் புலவுநாறு நீர்நாய்வாளை நாளிரை பெறூஉ மூர”

“அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற நீர்நாய்வாளை நாளிரை பெறூஉ மூரன்”

Comments

Loading comments…