முன்னுரை

ஒப்பியன் மொழிநூல்

"அன்னாய் வாழிவேண்டன்னை நம்மூர்ப்பார்ப்பனக் குறுமகப் போலத் தாமுங்குடுமித் தலைய மன்றநெடுமலை நாட னூர்ந்த மாவே"

“ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்”

“சுழன்றுமேர்ப் பின்ன துலகம் அதனால்உழந்தும் உழவே தலை”

“உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர்பழுதுண்டு வேறோர் பணிக்கு”

“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்தமிழ்கூறும் நல்லுலகத்து”

“காமநிலை உரைத்தலும் தேர்நிலை உரைத்தலும்கிழவோன் குறிப்பினை எடுத்துக் கூறலும்ஆவொடு பட்ட நிமித்தங் கூறலும்செலவுறு கிளவியும் செலவழுங்கு கிளவியும்அன்னவை பிறவும் பார்ப்பார்க் குரிய”

(கற்பியல். 36)

“பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி..களவிற் கிளவிக் குரியர் என்ப.”(செய்யுளில். 181)

“பேணுதகு சிறப்பிற் பார்ப்பான் முதலா..தொன்னெறி மரபிற் கற்பிற் குரியர்”(செய். 182)

“பார்ப்பன மகனே பார்ப்பன மகனேசெம்பூ முருக்கின் நன்னார் களைந்துதண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்படிவ வுண்டிப் பார்ப்பன மகனேயெழுதாக் கற்பி னின்செய லுள்ளும்பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்மருந்து முண்டோ மயலோ விதுவே”

“பார்ப்பன முதுமகன் படிம வுண்டியன்...இரந்தூண் தலைக்கொண்டிந்நகர் மருங்கிற்பரந்துபடு மனைதொறுந் திரிவோன்”

“சாலி யொருமீன் தகையாளைக் கோவலன்மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்தீவலஞ் செய்வது.............................”

“ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மின்”

“ஆன்முலை யறுத்த அறனி லோர்க்கும்மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்வழுவாய் மருங்கிற் கழுவாயு முள”

"அந்த ணாளர்க் குரியவும் அரசர்க்கொன்றிய வரூஉம் பொருளுமா ருளவே"

"அந்த ணாளர்க் கரசுவரை வின்றே'

"அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்”

"நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்தமறைமொழி தானே மந்திரமென்ப"

"நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்துமறைமொழி காட்டி விடும்"

“நூலே கரகம் முக்கோல் மணையேஆயுங் காலை அந்தணர்க் குரிய”(தொல். 160)

“மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கலுற்றார்க் குடம்பு மிகை”(குறள். 245)

“மறுவில் செய்தி மூவகைக் காலமும்நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்”

“நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும்”

“வேளாண் மாந்தர்க் குழுதூண் அல்லதில்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி”

“வேந்துவிடு தொழிலிற் படையும் கண்ணியும்வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே”

"வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை”(௸ ,73)

“வான்முறை யான்வந்த நான்மறை யாளரைமேன்முறைப் பால்தம் குரவரைப் போலொழுகல்நூன்முறை யாளர் துணிவு.”

தலைஇய நற்கருமம் செய்யுங்கால் என்றும்புலையர்வாய் நாட்கேட்டுச் செய்யார் - தொலைவில்லாஅந்தணர்வாய் நாட்கேட்டுச் செய்க அவர்வாய்ச்சொல்என்றும் பிழைப்பதில்”

“மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்கீழோர்க் காகிய காலமும் உண்டே”

"புலவு நாற்றத்த பைந்தடிபூநாற் றத்த புகைகொளீஇ யூன்றுவைகறிசோ றுண்டு வருந்து தொழி லல்லதுபிறிதுதொழி லறியா வாகலி னன்றும்மெல்லிய பெரும் தாமே..........செருமிகு சேஎய்நிற் பாடுநர் கையே" (புறம். 14)

"....சனியான தமிழைவிட்டுத் தைய லார்தம்இடமிருந்தே குற்றேவல் செய்தோ மில்லைஎன்னசென்மம் எடுத்துலகில் இருக்கின் றோமே"

“முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழிபரண கபிலரும் வாழி—அரணிலா

ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கொண்டான்ஆனந்தஞ் சேர்கசுவா கா”

“ஆரியம் நன்று தமிழ்தீ தெனவுரைத்தகாரியத்தாற் காலக்கோட் பட்டானைச் — சீரியஅந்தண் பொதிய லகத்தியனா ராணையாற்செந்தமிழே தீர்க்கசுவா கா”

“அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ்செந்தண்மை பூண்டொழுக லான்”,

“எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு”,

“ஒழுக்க முடைமை குடிமை யிழுக்கம்இழிந்த பிறப்பாய் விடும்”,

“மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்”,

“அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்றனுயிர்செகுத் துண்ணாமை நன்று”

“ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற்கிரவின் இளிவந்த தில்”

“வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்கீழ்ப்பா லொருவன் கற்பின்மேற்பா லொருவனு மவன்கட் படுமே”

“செட்டிமக்கள் வாசல்வழிச் செல்லோமே செக்காரப்பொட்டிமக்கள் வாசல்வழிப் போகோமே — முட்டிபுகும்பார்ப்பா ரகத்தையெட்டிப் பாரோமே எந்நாளும்காப்பாரே வேளாளர் காண்”

“பரித்த செல்வ மொழியப் படருநாள்அருத்த வேதியர்க் கான்குல மீந்தவர்கருத்தி னாசைக் கரையின்மை கண்டிறைசிரித்த செய்கை நினைந்தழுஞ் செய்கையாள்”

(சுந்தர காண்டம், காட்சிப்படலம். 26)

“நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெஞ்சமராம்கோலெனிலோ வாங்கே குடிசாயும் — நாலாவான்மந்திரியு மாவான் வழிக்குத் துணையாவான்அந்த வரசே யரசு”

“காடுகெட ஆடுவிடு ஆறுகெட நாணலிடுஊர்கெட நூலைவிடு...”

“சாதி யிரண் டொழிய வேறில்லை......இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்...”

“எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்அக்குடிக் கற்றோரை மேல்வருக வென்பார்”

“மேதியோடும் ஆவுமே விரும்பியே புணர்ந்திடில்சாதிபோத மாயுருத் தரிக்குமாறு போலவேவேதமோது வானுடன் புலைச்சிசென்று மேவிடில்பேதமாய்ப் பிறக்கலாத வாறதென்ன பேதமே”

“சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச்சூத்திரத்தைக் கண்டு சுகம்பெறுவ தெக்காலம்.”

“தானென்ற பெரியோர்க ளுலகத் துள்ளேதாயான பூரணத்தை யறிந்த பின்புதேனென்ற வமுதமதைப் பானஞ் செய்துதெவிட்டாத மவுனசிவ யோகஞ் செய்தார்ஊனென்ற வுடலைநம்பி யிருந்த பேர்க்குஒருநான்கு வேதமென்றும் நூலா ரென்றும்நானென்றும் நீயென்றும் பலஜாதி யென்றும்நாட்டினா ருலகத்தோர் பிழைக்கத் தானே.”

“சாதிப் பிரிவிலே தீ மூட்டுவோம்”

இன்னும், தொல்காப்பிய நூன்மரபில்,

“லளஃகான் முன்னர் யவவுந் தோன்றும்”

“ணனஃகான் முன்னர்க்க-ச-ஞ-ப ம-ய-வவ் வேழு முரிய”

“ஞ-ந-ம-வ என்னும் புள்ளி முன்னர்யஃகான் நிற்றல் மெய்பெற் றன்றே”

“மஃகான் புள்ளிமுன் வவ்வுந் தோன்றும்”

“எல்லாத் தொகையும் ஒருசொல் நடைய”

“புணரியல் நிலையிடைக் குறுகலு முரித்தேஉணரக் கூறின் முன்னர்த் தோன்றும்”

“யகரம் வரும்வழி இகரங் குறுகும்உகரக் கிளவி துவரத் தோன்றாது”

“மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்”

“மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல்”

“உயர்திணைப் பெயரே அஃறிணைப் பெயரென்றாயிரண் டென்ப பெயர்நிலைச் சுட்டே”

“உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டேஅஃறிணை யென்மனார் அவரல பிறவே”

“இடைப்படிற் குறுகும் இடனுமா ருண்டேகடப்பா டறிந்த புணரிய லான”

“வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழித்தொல்லை யியற்கை நிலையலு முரித்தே”

“உப்ப கார மொன்றென மொழிபஇருவயின் நிலையும் பொருட்டா கும்மே”

“ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்”

“பையச் சென்றால் வையந் தாங்கும்”

“எறிந்தரு கதிர்தாங்கி யேந்திய குடைநீழலுறித்தாழ்ந்த கரகமு முரைசான்ற முக்கோலும்”

(பாலைக்கலி.9)

Comments

Loading comments…