வினைச்சொல்
ஒப்பியன் மொழிநூல்
“மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கைகாலக் கிளவியொடு முடியும் என்ப” (தொல். 691)
“மடுக்கோ கடலில் விடு திமி லன்றி மறிதிரை மீன்படுக்கோ பணிலம் பலகுளிக் கோபரன் றில்லை முன்றிற்கொடுக்கோ வளைமற்று நும்மையர்க் காயகுற் றேவல் செய்கோதொடுக்கோ பணியீ ரணியீர் பலர் நுஞ் சுரிகுழற்கே“
கா : உடையது—உடைத்து.கண்+அது = கண்ணது: கண்+து =கட்டு,தாள்+அது = தாளது; தாள் +து = தாட்டு.அன்+அது = அன்னது; அன்+து = அற்று:பால்+அது = பாலது; பால்+து = பாற்று.
(1) பகுதி: கா : செய், போது.(2) முன்னிலைப் பெயரீறுடையது. கா : (செய்நீ)—(செய்தீ)— செய்தி,(3) வேண்டுகோளெதிர் மறைமுற்று. கா : செய்யாய்(செய்).(4) எதிர்கால வினைமுற்று. கா : செய்வாய்.(5) நிகழ்கால வினையெச்சம். கா : செய்ய.(6) தொழிற்பெயர். கா : செயல்,(7) துணைவினைபெற்றது. கா: செய்ய + விடு = செய்யட்டு.
“அன்றி யின்றியென் வினையெஞ் சிகரம்தொடர் பினு ளுகர மாய்வரி னியல்பே”
“செய்யென் வினைவழி விப்பி தனிவரின்செய்வியென் னேவ லிணையினீ ரேவல்” (138)
Comments
Loading comments…