சோழன் கரிகாலன் பொருளாதாரத்தை மேப்படுத்தினான்
பாடியது.
அகப்பாடல்
திணை: பாலைத்திணை
துறை:செலவழுங்கல் துறை
கூற்று: தலைவன் கூற்று
கேட்போர்: நெஞ்சுக்குக் கூறியது
பட்டினப்பாலை என்ற பெயர் பற்றிய நச்சினார்க்கினியர் விளக்கம்:
இப்பாடலின் மொத்த அடிகள்: 301 (முந்நூற்றொன்று)
பாவகை: வஞ்சிப்பா (வஞ்சிநெடும்பாட்டு என்றும் இதனை அழைப்பர்: தமிழில் உள்ள வஞ்சிப்பா வகையில் மிகப் பெரியது இதுவே)
Comments
Loading comments…