அமுதக் கனி
அதிகமான் நெடுமான் அஞ்சி
வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்களம்படக் கொன்ற கழல்தொடித் தடக்கைஆர்கலி நறவின் அதியர் கோமான்,போர் அடு திருவின் பொலந்தார் அஞ்சி,பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னிநீல மணிமிடற்று ஒருவன் போலமன்னுக பெரும நீயே! தொல் நிலைப்பெருமலை விடாகத் தருமிசைக் கொண்டசிறியிலை நெல்லித் திங்கனி குறியாதுஆதல் நின் அகத்து அடக்கிச்சாதல் நீங்க எமக்குஈந் தனையே!
......மால்வரைக்கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லிஅமிழ்துவினை தீங்கனி ஔவைக்கு ஈந்தஉரவுச்சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்அரவக் கடல்தானை அதிகன்
Comments
Loading comments…