ஔவையார் தூது

அதிகமான் நெடுமான் அஞ்சி

இவ்வே, பீலி அணிந்து மாலை சூட்டிக்கண்திரள் நோன்காழ் திருத்திநெய் அணிந்துகடியுடை வியனக சவ்வே; அவ்வே,பகைவர்க் குத்திக் கோடுதுதி சிதைந்துகொற்றுறைக் குற்றில மாதோ; என்றும்உண்டாயின் பதம்கொடுத்துஇல்லாயின் உடன் உண்ணும்

இல்லோர் ஒக்கல் தலைவன்,அண்ணல்எங் கோமான் வைந்துதி வேலே.

Comments

Loading comments…