கோவலூர்ப் போரும் குமரன் பிறப்பும்...

அதிகமான் நெடுமான் அஞ்சி

கையது வேலே; காலன புனேகழல்;மெய்யது வியரே; மிடற்றது பசும்புண்.வட்கர் போகிய வளர்.இளம் போந்தைஉச்சிக் கொண்ட ஊசிவெண் தோடுவெட்சி மாமலர் வேங்கையொடு விரை இச்சுசியிரும் பித்தை பொலியச் சூடிவரிவயம் பொருத வயக்களிறு போல

இன்னும் மாருது சினனே ! அன்னோ!உய்ந்தனர் அல்லர் இவன் உடற்றி யோரே ;செறுவர் நோக்கிய கண்,தன்சிறுவனே தோக்கியும் சிவப்புஆ னாவே.

Comments

Loading comments…