முற்றுகை

அதிகமான் நெடுமான் அஞ்சி

உடையன் ஆயின் உண்ணவும் வல்லன்;கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்மடவர் மகிழ்துனை, நெடுமான் அஞ்சி,இல்இறைச் செரீஇ ஞெலிகொல் போலத்தோன்றாது இருக்கவும் வல்லன்; மற்று அதன்

கான்றுபடு கனைஎரி போலத்தோன்றவும் வல்லன்,தான் தோன்றுங் காலே.

Comments

Loading comments…