வீரமும் ஈகையும்
அதிகமான் நெடுமான் அஞ்சி
கனம்புகல் ஓம்புமின் தெவ்விர், போர்எதிர்ந்துஎம்முளும் உளன்ஒரு பொருநன் ; வைகல்எண்தேர் செய்யும் தச்சன்திங்கள் வலித்த கால்அன் னோனே!
குன்றும் மலையும் பல பின் ஒழியவந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கெனநின்ற என் நயந் தருளி, ஈது கொண்டுஈங்கனம் செல்க தான்என என்னையாங்கறிந் தனணோ தாங்கருங் காவலன்?காணாது ஈந்த இப்பொருட்கு யான் ஓர்வாணிகப் பரிசிலன் அல்லேன்; பேணித்தினையனைந் தாயினும் இனிது, அவர்துணையன வறிந்து நல்கினர் விடினே.
Comments
Loading comments…