கிள்ளி வளவன் புகழ் பாடல்
கோவூர் கிழார்
கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்;அடுதி அல்லது சுடுதீ அறியாதுஇருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்,கிள்ளி வளவன்.
மலையின் இழிந்து மாக்கடல் நோக்கிநிலவரை இழிதரும் பல்யாறு போலப்புலவர் எல்லாம் நின்நோக் கினரே
வெய்துஉண்ட வியர்ப்பல்லதுசெய்தொழிலான் வியர்ப்பறியாமைஈத்தோன் எந்தை, இசைதன தாக.
Comments
Loading comments…