நெடுஞ் சுவர்

புது மெருகு

"மற்கொண்ட திண்புயத்தான் மாநகர்விட் டிங்குவந்தேன்;சொற்கொண்ட பாவின் சுவையறிவார் ஈங்கிலையே!விற்கொண்ட வாணுதலாள் வேலி தருங்கூலிநெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே"

Comments

Loading comments…