அருவி ஓசை
காவி போர்த்து நலம்காட்டிக்கவினும் ஈரம் காட்டிஎங்கும்மேவித் தங்கா தேஓடி,விளையும் அழுக்கை அகற்றிவரும்ஆவி அணையாய், மாவலிகங்கைப்பேர் கொண்ட அணியாறே,பாவும் உன்னத் துறவரசாப்பகர்ந்தால் ஏதும் பழுதுண்டோ?
காவி போர்த்து தலம்காட்டிக்கவினும் ஈரம் காட்டிஉள்ளேமேவும் முதலே இலங்கவைத்துவிளையும் அழுக்கை அகற்றிவரும்ஆவி அனையாய், மாவலிகங்கைப்பேர் கொண்ட அணியாறே,பாவும் உன்னத் துறவரசாப்பகர்ந்தால் ஏதும் பழுதுண்டோ?
Comments
Loading comments…