கதிர்காமம்

"தாயர்அவை முன்வருத்தும் சந்த்ரோ தயந்தனக்குஉன்வாய்அரவை விட்டுவிட மாட்டாயோ?-தீயர்அவைசீறும்அயிற்பெருமாள் தென்கதிர்கா மப்பெருமாள்ஏறும் மயிற்பெருமா ளே."

"காணிற் குமாரவே லாஎன்னும் அன்பரைக்கரடிபுலி யானைசிங்கம்காலிற் பணிந்தஞ்சி ஒடவும்"

"கனகமா ணிக்க வடிவ னேமிக்ககதிரகா மத்தில் உறைவோனே"

"வனமுறை வேட்ன் அருளிய பூசைமகிழ்கதிர் காமம் உடையோனே"

Comments

Loading comments…