சிகிரிக் குன்றம்
கையிலோ அரைக்காசுக் கிடமே இல்லை;கடனென்ருல் இருநூறு பொன்மேல் ஆச்சு;தெய்யிலே கைபோட்டுக் கொடுத்திட்டாலும்நிர்வாகம் அரண்மனையார் அறிய மாட்டார்:பையிலே பணமிருக்க நீயும் சும்மாபார்த்திருக்க நியாயமுண்டோ பரனே ஐயா,மையிலே தோய்ந்தவிழி உமையாள் பாகா,மருதுனரா, என்வரிக்கு வகைசெய் வாயே
Comments
Loading comments…