முன்னுரை

கணினி களஞ்சியப் பேரகராதி

Data : தகவல், தரவு, விவரம், செய்திக் குறிப்பு.Mouse : கட்டி, கட்டுக் கருவி, சுட்டுப்பொறி, கட்டு துண்பொறி.Key : விசை, திறவு, விரற்கட்டை, குமிழ், சாவிPixel : படக்கூறு, படப்புள்ளி, படத்துணுக்கு.

Jergon : குழுஉச் சொல்Slug : பருங்குழைFinesse : நய நுட்பம்Hosț : ஒம்புநர், புரவலர்Malfunction : பிறழ்வினை

Jagges : பிசிறுகள்Pad : திண்டுGlarefilter : கூசொளி வடிகட்டி

Quantum : துளியம்Terminal : முனையம்Bit : துண்மிRobot : எந்திரன்

Antenna : அலைவாங்கிVirus : நச்சுநிரல்Audio : கேட்பொலி

Handset : ஒலியுறுப்புCold fault : உடன்தெரியும் பிழைCreet : விளங்கா மொழிFemaleConnector : துளை இணைப்பிGun : வீச்சுப்பொறி

Input : உள்ளீடுInputting : உள்ளிடுதல்Input data : உள்ளிட்டுத் தரவுInput Unit : உள்ளிட்டகம்

PERT Chart : பெர்ட் வரைபடம்PET Computer : பெட் கணினி

Macpaint : மாக்பெய்ன்ட்HertS : ஹெர்ட்ஸ்Javlin plus : ஜேவ்லின் பிளஸ்Hentry : ஹென்றி

Comments

Loading comments…