காணிக்கை
கணினி களஞ்சிய அகராதி இரண்டாம் தொகுதி
கடந்த கால் நூற்றாண்டுக்குமேல்மலேசிய இந்தியர் காங்கிரசின்தேசியத் தலைவராகவும் மலேசியஅரசு அமைச்சராகவும் அரும்பணியாற்றி வருபவர் சேவைச் செம்மல்மாண்புமிகு டத்தோஸ்ரீ. ச. சாமிவேலு அவர்கள்மலேசியா வாழ் இந்தியத்தமிழ்ப் பெருங்குடி மக்களுக்குஎல்லா வகையிலும் அளப்பரியதொண்டாற்றி வருவதோடு,உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின்காவலராகவும் விளங்கி வருபவர்.தமிழர் நலன், தமிழ்மொழி,கலை, இலக்கிய பண்பாட்டுவளர்ச்சிக்கும் செழுமைக்கும்எல்லா வகையிலும் உதவி, ஊக்குவித்து வரும்அன்னாரின் அரும்பணிக்குஇந்நூலைகாணிக்கையாக்குகிறேன்.மணவை முஸ்தபாநூலாசிரியர்
Comments
Loading comments…