காட்டு வழிதனிலே
காட்டு வழிதனிலே
மாலைப் பொழுதில் ஒருமேடை மிசையே
வானையும் கடலையும் நோக்கியிருந்தேன்
ஆங்கப் பொழுதிலென் பின் புறத்திலே
ஆள்வந்து நின்றெனது கண்மறைக்கவே
பாங்கினில் கையிரிரண்டும் தீண்டியறிந்தேன்பட்டுடை வீசுகமழ் தன்னிலறிந்தேன்ஓங்கி வளர் உவகை ஊற்றிலறிந்தேன்ஒட்டும் இரண்டுளத்தின் தட்டிலறிந்தேன்வாங்கி விடடிகையை ஏடி கண்ணம்மா
மாயம் எவரிடத்தில் என்று மொழிந்தேன்.
திரித்த நுரையி னிடை நின்முகங்கண்டேன்
சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்
Comments
Loading comments…