சிறுபாணாற்றுப் படை
காட்டு வழிதனிலே
திறவாக் கண்ண சாய்செவிக் குருளைகறவாப் பான்முலை கவர்த னோனாதுபுனிற்று நாய் குரைக்கும்......காழ்சோர் முதுசுவர் கணச்சித லரித்தபூழி பூத்த புழற் காளாம்பிப்புல்லெனட்டில்
குப்பை வேளை உப்பிலி வெந்ததைமடவோர் காட்சி நாணிக் கடையடைத்திரும்பே ரொக்கலோ டொருங்குடன் மிசையும்.
நிலை அருங் குட்டம் நோக்கி நெடிதுஇருந்து
புலவுக் கயலெடுத்த பொன்வாய் மணிச்சிரல்
வள்ளுகிர் கிழித்த வடுவாழ் பாசடைமுள்ளுடைத் தாமரை
பாடுதுறை முற்றிய பயன் தெரி கேள்விகூடு கொளின்னியம் குரல்குர லாகநூனெறி மரபிற் பன்னி
Comments
Loading comments…