தங்தை தாய் தந்தது

குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்

1. விந்தணுச் சுரப்பி 2. விந்து நாளம் 3. விந்துப்பை .4. சிறுநீர்ப் பை 5. சிறுநீர்ப் புற வழி-விந்தணுச் சுரப்பியில்உண்டாகி, விந்துப்பையில் சேர்ந்து, சிறுநீர்ப் புற வழியின்மூலம் விந்தணு வெளிப் படுகிறது.

1. யோனி. 2. கருப்பை. 3. கருமூலக் குழாய். 4. அண்டம். 5. சூல்பை.கருமூலக் குழாய் வழியாக அண்டம் கருப்பையைச் சேர்கிறது.

அண்டத்திற்குள் விந்தனுப் பாய்ந்தபின் 24 ஜோடிக் கணுக்கோல்கள் ஆவதை விளக்கும் படம். தெளிவு பற்றி 3 ஜோடிகள் மட்டும் காண்பிக்கப்பட்டுள்ளன.

Comments

Loading comments…