எங்கள் காந்தித் தாத்தா
மழலை அமுதம்
1. எங்கள் காந்தித் தாத்தாஎல்லோருக்கும் நல்லவர்பொங்கும் சிரிப்புத் தாத்தாபொய் சொல்லவே மாட்டார்.
2. தங்கம் போல நல்லவர்சத்தியம் கடவுள் என்பவர்எங்கள் காந்தி தாத்தாஇந்தியாவின் தந்தையாம்.
3. எங்கள் நாட்டின் விடுதலைஎமக்கு வாங்கித் தந்தவர்அன்பு வழியில் சென்றவர்அஹிம்சை போற்றி நின்றவர்.
4. இந்திய நாட்டின் தந்தையாய்என்றும் போற்றும் காந்தியாம்எங்கள் காந்தி தாத்தாஎல்லோருக்கும் நல்லவர்.
Comments
Loading comments…