கட்டுமரம்

மழலை அமுதம்

கட்டுமரம் ஏலேலோபோகுது பார் ஐலசாபட்டுப் பூச்சி ஏலேலோபறக்குது பார் ஐலசாமலையைப் போல ஏலேலோஅலை வந்தாலும் ஜலசாமதியாமல் ஏலேலோநீஞ்சுது பார் ஐலசாதொலைவினிலே ஏலேலோசெல்லுது பார் ஐலசாவெள்ளைக் குதிரை ஏலேலோதுள்ளிக் குதிக்கும் ஐலசாகொள்ளை மீன்கள் ஏலேலோகூடை வரும் ஜலசா

Comments

Loading comments…