கும்மாயம்

மழலை அமுதம்

கும்மா கும்மா கும்மாயம்கொஞ்சிக் கொடுப்பாள் கும்மாயம்அம்மா தெய்வம் கும்பிடுஅப்பா தெய்வம் கும்பிடுஅவரே தெய்வம் கும்பிடுஅன்பாய் என்றும் நடந்திடுகும்மா கும்மா கும்மாயம்கொஞ்சிக் கொடுப்பாள் கும்மாயம்

குறிப்பு : கும்மாயம் என்பதற்கு பாயாசம் என்பது பொருள்.

Comments

Loading comments…