சிட்டுக்குருவி

மழலை அமுதம்

இறக்கை முளைத்து வளர வளரஇன்ப முற்றேனேபறப்பதற்கே குஞ்சுகள் ரண்டும்பர பரத்தனஇன்னும் சிலநாள் பொறுங்கள் பொறுங்கள்இன்பமாய்ப் பறக்கலாம்என்ன சொல்லியும் கேட்கவில்லேஎன்ன நான் செய்வேனே!இரையைத் தேடிப் போயிருக்கையில்இருப்புக் கொள்ளவில்லைஇரண்டு குஞ்சும் எட்டியே பார்த்துபறக்க முயன்றனஎன்ன செய்வேன் என்ன சொல்வேன்சொன்னதைக் கேளாமல்கூட்டுக் கடியில் தொப்பென்று வீழ்ந்துதுடியாய்த் துடித்தனவீட்டுப் பூனை காத்திருந்ததுவீனாய் ஆசையெலாம்வெறுங் கனவாய் போயிற்றென்றேகண்ணிர் விட்டதுவே."

Comments

Loading comments…