சின்ன மோட்டாரும் பெரிய மோட்டாரும்
மழலை அமுதம்
தாய் :பெரிய மோட்டார் சந்தைக்குப் போகுதுபெரிய மோட்டார் வேணுமா?சின்ன மோட்டார் சந்தைக்குப் போகுதுசின்ன மோட்டார் வேணுமா?
குழந்தை:பெரிய மோட்டார் வேண்டாம்பெரிய சத்தமும் போடும்சின்ன மோட்டார் வேனும்சிட்டாய்ப் பறக்க வேனும்
தாய்:பெரிய மோட்டார் சந்தைக்குப் போகுதுஅரிசி வாங்கி வரசின்ன மோட்டார் சந்தைக்குப் போகுதுதின்பண்டம் வாங்கி வர
குழந்தை:[அவசரமாக]பெரிய மோட்டார் வேண்டாம்அரிசி வாங்கி வரும்சின்ன மோட்டார் வேணும்தின்பண்டம் வாங்கி வரும்
Comments
Loading comments…