நிழல்
மழலை அமுதம்
என்ன அதிசயம் என்ன அதிசயம்இவனைப் பாரடாஎன்னைப் போலவே இருந்திடுவான்இவனும் யாரடாகாலையிலே நீண்டிருப்பான்பனைமரம் போலேகடும் பகலில் குள்ளளனாய் விடுவான்என்ன அதிசயமேகுதித்தால் குதிப்பான்கூடவே வருவான்என்ன அதிசயமேஇருட்டைக் கண்டதும்எங்கோ மறைவான்என்ன அதிசயமேமறுநாள் காலை மீண்டும் வருவான்என்ன அதிசயமேஎன்றன் நிழலை எட்டி உதைத்தாலும்எங்கோ போக மாட்டான்என்றும் நண்பனாக இருந்திடுவான்என்றன் நிழல்தானே
Comments
Loading comments…