புது நாள்
மழலை அமுதம்
புத்தம் புதுநாள் பிறந்தது பார்புதிய நற்பணிகள் செய்திடுவாய்இத்தனை நாள் வீணாய்க் கழித்தது போல்இதனையும் வீணாய்க் கழிப்பாயோ?சத்தமில்லாமல் ஒருநாள் தோன்றும்சத்தமிலாமல் அது மறைந்திடுமேஎத்தனை வருந்தி அழைத்தாலும்இதுநாள் மீண்டும் வருமோ சொல்?
Comments
Loading comments…