மலை மேலே மஞ்சு

மழலை அமுதம்

மலை மேலே மஞ்சுமல்லிகைப் பூப் பஞ்சுமாலை வெய்யில் கொஞ்சும்வந்து விளையாடும்தங்கத் தீவைப் போலேபொங்கும் தீயைப் பாராய்ஐந்து குழந்தை பாவம்ஆண்டி ஆகிப் போனாள்கஞ்சிக் கென்ன செய்வாள்பஞ்சம் பஞ்சம் பாவம்கொட்டிக் கொடம்மா கொட்டிக் கொடுகொட்டிக் கொடம்மா கொட்டிக் கொடு

Comments

Loading comments…