போப்பையர்

கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்

"ஒறுத்தார்க்(கு) ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றும் துணையும் புகழ்“

தெய்வத் தமிழ்மறைச் செய்யமெய்ப் பொருளைச்செந்தமிழ் பயிலா மைந்தர் நன்குணரத்தீங்கில தாகிய ஆங்கில மொழியில்பெயர்த்தினி தளித்துப் பேரிசை நிறுவினன் அன்னபேர் அறிஞன் யாரெனிற் கூறுதும்ஆங்கில நாட்டுக்கு அணியென உதித்துஅருந்தமிழ் அணங்கைத் திருந்திய செவிலித் தாயென வளர்க்கும் நேயமிக் குடையோன்கிருஸ்தவ சமயக் குருத்துவ சீலன்போப்பெனும் நாமம் புனைந்த நாவலனே“

Comments

Loading comments…