ஆண்மையும் அருளும்

தமிழின்பம்

“மாதரைக் கோறலும் மறத்து நீங்கியஆதரைக் கோறலும் அழிவு செய்யினும்தூதரைக் கோறலும் துாய்தன் றாம்எனஏதுவிற் சிறந்தன எடுத்துக் காட்டினான்”

"ஆறாகி இருதடங்கண் அஞ்சனவெம்புனல்சோர அளகம் சோரவேறானதுகில்தகைந்த கைசோரமெய்சோர வேறோர் சொல்லும்கூறாமல் கோவிந்தா கோவிந்தாஎன்றுஅரற்றிக் குளிர்ந்து நாவில்ஊறாத அமிழ்துாற உடல்புளகித்துஉள்ளமெலாம் உருகி னாளே."

"மலைகண்ட தெனஎன்கை மறத்தண்டின்வலிகண்டும் மகவான் மைந்தன்சிலைகண்டும் இருவர்பொருந் திறல்கண்டும்எமக்காகத் திருமால் நின்றநிலைகண்டும் இவள்விரித்த குழல்கண்டும்இமைப்பொழுதில் நேரார் தம்மைக்கொலைகண்டு மகிழாமல் அவன்குடைக்கீழ்உயிர்வாழக் குறிக்கின் றாயே"

"ஆளை யாஉனக் கமைந்தனமாருத மறைந்தபூளை யாயின கண்டனைஇன்றுபோய்ப் போர்க்குநாளை வாவென நல்கினன்"

"அன்று போர்புரி சேனை யின்பதியான வீரனைநீஇன்று போய்இனிநாளை வாஎனஇனிதி யம்பினனால்வென்றி கூர்வரி வின்மை யால்அடல்வெவ்வ ரக்கரைமுன்கொன்ற காளையை ஒத்த பேரிசைகொண்ட ஆண்மையினான்"

“ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றும் துணையும் புகழ்"-திருவள்ளுவர்

Comments

Loading comments…