கண்ணகிக் கூத்து
தமிழின்பம்
முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியதுஅடிகள் நீரே அருளுக".
"மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்கையில் தனிச்சிலம்பும் கண்ணிரும்”
"தாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன்பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்டயானோ அரசன்? யானே கள்வன்!மன்பதை காக்கும் தென்புலங் காவல்என்முதற் பிழைத்தது; கெடுகஎன் னாயுள் எனமன்னவன் மயங்கி வீழ்ந்தனனே.”
"அரைசிய்ல் பிழைத்தோர்க்கு அறம்கூற் றாவதும்உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்ஊழ்வினை உருத்துவந்து ஊட்டு மென்பதும்சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்சிலப்பதி காரம் என்னும் பெயரால்நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்”
Comments
Loading comments…