கலையின் விளக்கம்
தமிழின்பம்
"செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளிர்!சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்!வந்த னம்இவட் கேசெய்வ தென்றால்வாழி யஃதிங் கெளிதன்று கண்டீர்!மந்தி ரத்தை முணுமுணுத் தேட்டைவரிசை யாக அடுக்கி அதன்மேல்சந்த னத்தை மலரை யிடுவோர்சாத்தி ரம்இவள் பூசனை யன்றாம்"
"இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்ஆல யம்பதி னாயிரம் நாட்டல்பின்ன ருள்ள தருமங்கள் யாவும்பெயர்வி ளங்கி ஒளிர நிறுத்தல்அன்ன யாவினும் புண்ணியங் கோடிஆங்கோ ரேழைக் கெழுத்தறி வித்தல்”
Comments
Loading comments…