காதலும் கற்பும்

தமிழின்பம்

"காதலாலே கருதும் தொண்டர்காரணத்தர் ஆகி”

"காத லாகிக் கசிந்து கண்ணிர் மல்கிஒது வார்தமை நன்னெறிக் குய்ப்பதுவேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவதுநாதன் நாமம் நமச்சி வாயவே"

"சீதையை நோக்கித் தம்பி திருமுகம் நோக்கித் தீராக்காதல னாகும் என்று கருணையின் மலர்ந்த கண்ணன்யாதினும் இனிய நண்ப இருத்தி ஈண்டு எம்மொடு என்றான்”

"கடலொடு காவிரி சென்றலைக்கும் முன்றில்காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடுதாமின் புறுவர் உலகத்துத் தையலார்"

"கோமுனி யுடன்வரு கொண்டல் என்றபின்தாமரைக் கண்ணினான் என்ற தன்மையினால்ஆம்அவ னேகொல்என்று ஐயம் நீங்கினாள்.”

"பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

திண்மைஉண் டாகப் பெறின்"

"அஞ்செஞ் சீறடி அணிசிலம் பொழிய

செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்ப

பவள வாள்துதல் திலகம் இழப்ப

மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக்

கையறு நெஞ்சத்துக் கண்ணகி”

Comments

Loading comments…