காயும் கனியும்
தமிழின்பம்
"நீல மணிமிடற்று ஒருவன் போலமன்னுக பெரும நீயே தொன்னிலைப்பெருமலை விடரகத் தருமிசைக் கொண்டசிறியிலை நெல்லித் தீங்கனி குறியாதுஆதல் நின்னகத் தடக்கிச்சாதல் நீங்க எமக்கித் தனையே"
"கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லிஅமிழ்துவிளை தீங்கனி ஒளவைக் கீந்தஅரவக் கடற்றானை அதிகன்"
"இனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று”
"கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவமயிலாடும் ஆரூ ராரைக்கையினால் தொழாதொழிந்து கனியிருப்பக்காய்கவர்ந்த கள்வ னேனே.”
Comments
Loading comments…