சரம கவிராயர்
தமிழின்பம்
"கற்பனை கடந்தவன். கறிசோறு தருபவன்வெற்பினில் உறைபவன், வெஞ்சனம் அளிப்பவன்சற்பத்தை அணிபவன், சாப்பாடும் தருபவன்நற்பதம் பணிவேன், நான்பசி தணிவேன்"
"அன்னக் கவிபாடி அகங்குளிரச் செய்திட்டபொன்னப்பா உன்தன் புலம்ைத் திறத்தாலேமன்னவரும் போற்ற மணியா சனத்திருப்பாய்என்னப்பா என்குலத்திற் கேற்ற எழிலொளியே”
"மந்திகள் லாகை போடும்நந்தியம் புரியில் வாழும்"
"அமரர்கள் கண்ணீர் சிந்தஅந்தரர் பொருமி யேங்கத்தமரெலாம் தவித்து வாடத்தங்கையர் தளர்ந்து சோர”
"தந்தியொன்று வந்ததென்றுநொந்திருக்கும் வேளையில்பந்தமொன்று தந்துநான்வந்தனைபு ரிகுவேன்"
கவிராயர் :
"கோடை யிடிமுழக்கும் கோனேரி யப்பாகேள்மாட மதிதவழும் மதுரைமாப் புலவரிடம்நாடறியப் பட்டம் நயந்துபெற வேணுமென்றேகாடும் கரையும் கடந்திங்கு வந்தேன்காண்”
கவிராயர்: -
"அடுத்த மொழிவிடுக்கும் ஆனந்தக் கூத்தாகேள்படுத்த படியறிந்தும் பாடுரைக்க வந்தோம்யாம்எடுத்தபெருங் கவிபாடி ஏற்றமுற்ற கூத்தருடன்தொடுத்திலங்கும் பேறெமக்குத் தோன்றால் அருளாயே"
Comments
Loading comments…