பாரதப் பண்பாடு

தமிழின்பம்

"உப்பக்கம் நோக்கி உபகேசி தோள்மணந்தான்உத்தர மாமதுரைக்கு) அச்சென்ப - இப்பக்கம்மாதானு பங்கி மறுவில் புலச்செந்நாப்போதார் புனற்கூடற்கு) அச்சு"

"அங்கவரும் அமண்சமயத் தருங்கலைநூ லானதெலாம்பொங்கும்உணர் வுறப்பயின்றே அந்நெறியில்புலன்சிறப்பத்துங்கமறும் உடற்சமணர் சூழ்ந்துமகிழ்வார்அவர்க்குத்தங்களின்மே லாம்தரும சேனர்எனும்பெயர்கொடுத்தார்"

"ஓங்கு நிலைஒன்பதுற்றதிருக் கோபுரமும்பாங்குபதி னொன்று பயிறுாணும் - தேங்குபுகழ்மன்னர் பெருமான் வழுதிகண்ட தென்காசிதன்னிலன்றி உண்டோ தலத்து

Comments

Loading comments…