முப்பெரும் கவிஞர்
தமிழின்பம்
“கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்கம்பன் பிறந்த தமிழ்நாடு"
"வள்ளுவன் தன்னை உலகினுக் கேதந்துவான்புகழ் கொண்ட தமிழ்நாடு"
" - நெஞ்சைஅள்ளும் சிலப்பதி காரமென் றோர்மணிஆரம் படைத்த தமிழ்நாடு”
"நாமமது தமிழரெனக் கொண்டிங்குவாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர்;தேமதுரத் தமிழோசை உலகமெலாம்பரவும்வகை செய்தல் வேண்டும்"
Comments
Loading comments…