வண்மையும் வறுமையும்
தமிழின்பம்
"பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்திருந்துவேற் குமணன் நல்கிய வளனே"
"இரவலர் புரவலை நீயு மல்லைபுரவலர் இரவலர்க் கில்லையு மல்லர்இரவலர் உண்மையும் காண், இனி இரவலர்க்குஈவோர் உண்மையும் காண். இனி நின்னுார்க்கடிமரம் வருந்தத் தந்தியாம் பிணித்தநெடுநல் யானையெம் பரிசில்கடுமான் தோன்றல் செல்வல் யானே!”
"ஆனினம் கலித்த அதர்பல கடந்து,மானினம் கலித்த மலையின் ஒழியமீனினம் கலித்த துறைபல நீந்தி"
"தலைதனைக் கொடுபோய்த் தம்பிகைக் கொடுத்து விலைதனை மீட்டுநின் வறுமைநோய் களையே"
"பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல்என்நாடிழந் ததனினும் நனிஇன் னாதெனவாள்தந் தனனே தலைஎனக் கீயத்தன்னிற் சிறந்தது பிறிதொன் றின்மையின்"
Comments
Loading comments…