நவ தந்திரக் கதைகள்

பாரதியார் கதைகள்

‘புல்லாகிப் பூடாய்ப் புழுவாய், மரமாகிப்பல்விருக்க மாகிப் பறவையாய் பாம்பாகிக்கல்லாய், மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள்எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன், எம்பொருமான்’

“உலகைத் துறந்தீர் உருவைத் துறந்தீர்,மலையைப் பிளந்துவிட வல்லீர்—இலகுபுகழ்ஞானம் தவம் கல்வி நான்குந் துறக்கிலீர்,ஆனந்த மையாஹரீ.”

“மற்றவனை யேமாற்றியவனைமற்றவன் ஏமாற்றுவான்”

“நற்றா மரைக் கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போற்கற்றாரைக் கற்றாரே காமுறுவர்—கற்பிலாமூர்க்கரை மூர்க்கர் முகப்பர், முதுகாட்டிற்காக்கை யுகக்கும் பிணம்“ என்றது.

“மன்னன் மகளே, காலாள் மறவன்என்ன செய்தால், உன்னைப் பெறலாம்?“

“மன்னன் மகளே, காலாள் மறவன்என்ன செய்தால், உன்னைப் பெறலாம்?“

Comments

Loading comments…