அஸுரர்களின் பெயர்
பாரதி அறுபத்தாறு
அச்சத்தை வேட்கை தனை அழித்து விட்டால்அப் போது சாவு மங்கே அழிந்து போகும்;மிச்சத்தைப் பின்சொல்வேன், சினத்தை முன்னேவென்றிடு வீர், மேதினியில் மரண மில்லை;துச்ச மெனப் பிறர் பொருளைக் கருதலாலே,சூழ்ந்த தெலாங் கடவுளெனச் சுருதி சொல்லும்நிச்சய மா ஞானத்தை மறத்தலா லே,நேர்வ தே மானுடர்க்குச் சினத் தீ நெஞ்சில்.(7)
Comments
Loading comments…