தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2

விலை:ரூ.20.00

7. இராமசாமி தெரு,கோபாலபுரம்,சென்னை - 600 086.தொலைப்பேசி: 28/17/66நாள் : 21.04.06

தமிழே சிறந்ததென உனது நாமம் விளங்கசாற்றும் அந்தப் பொருளை யாரறிவார்-அம்மா(தமி)

அமிழ்தினிற் சிறந்தது ஆரியத் துயர்ந்ததுஅகத்திய னார்சிவ னிடத்திலுணர்ந்ததுஅடிசீர் மோனை எதுகை தொடைசேர் தளையின்வகையாகும் பாவினஞ் சந்தமா விரிந்தது வண்ணத்(தமி)

திணைபால் காட்டும் விகுதி சிறப்புப் பொதுப்பகுதிசேர்ந்தவிதங்களெல்லாம் தென்மொழிக்கே தகுதிஇணையெனும் வடமொழி இருமொழியின் பேர்வழிஇசைக்கும் எழுதுவ தெல்லாம் வலஞ்சுழி அதால்(தமி)

அகரத்தோடகரஞ்சேர் வடமொழி தீர்க்கசந்திஆகுமென் றுரைப்பார்கள் அறியார்கள் புத்தி நந்திமகரவொற் றிழிவிதி மார்க்கமென் பதைப் புந்திவைத்தவர் மருவென்றாரே முந்தி அதால்(தமி)

கயற்கண்ணி மொழிபெயர்ப்பதற்கென வுரைசெய்வார்கந்தபுராணமதின் காப்புச் செய்யுளறியார்இயற்படப் புணரியல் என்னுடன் வாதாடுவார்இசை மராடி என்பதற்கென் புக்ல்வார் அதால்(தமி)

வடமொழி வழக்கில்லை வழங்குவர் தமிழ்ச்சொல்லைமலைவேங் கடங்குமரி மற்றிரு கடல் எல்லைஇடமாக வகுத்தவர் இன்றுளார்களு மில்லைஇயம்பும் மீனாட்சி என்ற பெயர் வல்லை அதால்(தமி)

Comments

Loading comments…