குறிஞ்சி வளம்

காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகின் நெற்றிப்பூமாண்ட தீத்தேன் தொடைகீறீ வருக்கை போழ்ந்துதேமாங் கனிசி தறிவாழைப் பழங்கள் சிந்தும்ஏமாங் கதம்என்று இசையால் திசை போய துண்டே!

Comments

Loading comments…