பத்தினித் தெய்வம்
“நெடுவேள் குன்றம் அடிவைத்து ஏறிப்பூத்த வேங்கைப் பொங்கர்க் கீழோர்தீத்தொழி லாட்டியேன் யானென்று”
“இடமுகில கையால் திருகி மதுரைவலமுறை மும்முறை வாரா அமைந்துமட்டார் மறுகில் மணிமுலையை வட்டித்துவிட்டெறிந்தாள்.”
தவிட்டங் காயான் தென்சேரியான் - அவன்தன்மானம் சற்றும் இல்லாண்டிஅவிட்டுத் தலைப்பாவைக் கையில் எடுத்தேஅஞ்சி அதோ ஒடிப் போறாண்டி
வாழைக் காயான் வடசேரியான் - அவன்மான ஈனம் கெட்டவண்டிபெண்பிள்ளை பேச்சுக்கு ஆற்றாம லேஅவன்பேரழிந் தேவெட்கிப் போறாண்டி
கப்பல்திசை கெட்டது கரைக்குள் அடையாதோ?கட்டைதனில் வைத்தபிணம் மற்றுயிர்கொ ளாதோ?உப்பளம திற்பதர் விதைக்கவிளை யாதோ?உத்தரவு ஊமையன் உரைக்க அறி யானே?இப்பிறவி இக்குருடு இப்பதெளி யாதோ?சிப்பிவளர் முத்துக்கள் ததிக்குள் விளை யாவோசெப்பமுடன் உன்கிருபை வைத்திடுவை யானால்சீர்மேவு தம்பிலுவில் சேருமா தாவே.
Comments
Loading comments…